election 2021

img

தமிழகத்தில் ஏப்ரல் 6 ல் சட்டப்பேரவை தேர்தல்

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல்  ஓரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில்அராரோ அறிவித்துள்ளார்.